அடிப்படை முதல் எந்திரவியல் பொறியியல் பாடநெறி
Tinkercad-இல் Scratch மொழியில் ஆர்டுயினோ ரோபோடிக்ஸ் அடிப்படைகளை கற்றுக்கொள்வோம். எளிமையாக
ரோபோட் செயற்றிட்டங்களை உருவாக்கவும், செர்கியிட்கள், சென்சார்கள் மற்றும் மோட்டார்கள் ஆகியவற்றை பிரோகிராமிங் செய்யவும் கற்றுக் கொள்வீர்கள். தமிழில் வழிகாட்டும் இந்தப் பாடநெறியில் படிப்படியான பயிற்சிகள் மற்றும் செயன்முறைத் திட்டங்கள் உள்ளன.